KARPAGA VINAYAGAR THIRUKOIL KILKATTALAI-Part-3

KARPAGA VINAYAGAR THIRUKOIL KILKATTALAI, THIRUVALLUVAR NAGAR MAIN ROAD, CHENNAI-600117
ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில், திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை-600117. இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு மாதம் 27ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற்றது.

டாக்டர் சிவ.சுப.முத்துபாரதி, எம்.ஏ.டி.லிட்,பி.ஹெச்டி., (ஆசிரியர் தேவர் ஆலயம், சமுதாய நல விழிப்புணர்வு மாத இதழ்) அவர்களின் மேற்பார்வையில் முற்றிலும் கருங்கல் கோயிலாக அமையப்பெற்று, திருப்பணிகள் வேகமாக நடைபெற்றன.

1-invitation0001

1-invitation0002

1-invitation0003

1-invitation0004

1-invitation0005