MMDA MUTHUMARIAMMAN KOYIL KUMBABISHEKAM – PART 2

115TH TEMPLE KUMBABISHEGAM

MMDA MUTHUMARIAMMAN KOYIL KUMBABISHEKAM – TO BE PERFORMED to be performed on 23-01-2015.

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் புனராவர்த்தன ஜீரனோர்த்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி கும்பாபிஷேகம் 23-01-2015 அன்று நடைபெறவுள்ளது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பார்கள். மேலும் திருப்பணிகள் விரைவில் நடைபெற வேண்டியுள்ளது. இந்த ஆலய புணருத்தாரன தெய்வ கைங்கரியத்திற்கு நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது. நன்கொடையளிக்க விரும்புவோர் இந்த அழைப்பிதழில் உள்ள நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பணமாகவோ, பொருளாகவோ நன்கொடையளிக்கலாம்.

Contact:

N.S.Vijayan : 9841035778

Srinivasan  :  9952990060

invit01 invit02 invit03
invit04

Contact:

N.S.Vijayan : 9841035778

Srinivasan : 9952990060