MYLAPORE ACADEMY 60TH AWARD FUNCTION ON 17-11-14 – Part -2

posted in: விழாக்கள் | 0

MYLAPORE ACADEMY 60TH AWARD FUNCTION
ON 17-11-14 AT 17.30 HRS AT SRINGERI PRAVACHANA MANDRAM HALLமைலாப்பூர் அகாடமி 60-வது விருது வழங்கும் விழா 17-11-14 17.30 மணிக்கு  – சிருங்கேரி ப்ரவச்சன மந்திரம் ஹாலில் நடைபெற்றது.

வருடம் தோறும் நமது சமூகத்தில் சாதனை புரிந்தவர்களை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறார்கள். இவ்வாண்டு முன்னாள் நீதியரசர் திரு.S.ஜெகதீசன் அவர்கள் தலைமையில் திரு.T. மூர்த்தி (Chief Post Master General, Tamilnadu Circle) திருமதி விமலா பிரிட்டோ (Correspondent, St. Britto’s Group of Institutions) திரு.S.கிருஷ்ணமூர்த்தி (Former Chairman, Tamilnadu Mercantile Bank) கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள். விருது பெற்றவர்கள் விபரம் இங்கே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

10001 10002 10003 10004 10005 10006 10007

1000910008

இந்த இணைய தளத்தை காணுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் நீங்கள் 9840034990 (அல்லது) 044-22730535 (அல்லது ) jjramanairforce@gmail.com தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
நன்றி
Note : Please View and Share with All Receipients.