Pambanswamigal 85th Year Gurupoojai Festival

posted in: விழாக்கள் | 0

பாம்பன் ஸ்வாமிகளின் 85வது ஆண்டு குருபூஜை விழா,
கந்தக்கோட்டம் வசந்த மண்டபத்தில் 29-05-2014 அன்று மாலை 4 மணியளவில் அடியார் பெருமக்கள், ஆன்மீக அருட்தொண்டர்கள், பக்தர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.