Press Reports and Awards – Kumbabishekam.com

pressrelease001
Thanks to THE HINDU (Tamil News Paper) for publishing about kumbabishekam.com.
pressrelease002
Thanks to SHIVA SUNDARI Monthly for publishing about kumbabishekam.com.
pressrelease003
Thanks to PAMAN SWAMIGAL (Tamil Religios Monthly) for publishing about kumbabishekam.com and Shanmuga Kavasam.
pressrelease004

கும்பாபிஷேகம்.காம் குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டமைக்கு எமது மனமார்ந்த நன்றி.
தி. இந்து தமி¢ழ் நாளிதழ் (7-8-2014) அன்று ஆனந்த ஜோதி பகுதியில் செய்தி வெளியிட்டமைக்கு கோடாணு கோடி நன்றிகள்.

பாம்பன் ஸ்வாமிகள் ஆன்மிக மாத இதழில், சண்முக கவசம் (ஜூலை மாத இதழ்) கட்டுரை வெளியிட்டமைக்கு நன்றி..
சிவசுந்தரி (ஜூலை மாத இதழ்) பத்திரிகை செய்தி மற்றும் வாழ்த்து தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றியை கும்பாபிஷேகம்.காம் குடும்பத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை ‘ஆன்மீக செம்மல்’ என்ற பட்டத்தையும், ஸ்ரீகலாபீடம் ‘கும்பாபிஷேகப்பிரியன்’ என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தமைக்கும் நன்றி… நன்றி.. நன்றி..
ஆன்மிகப் பணியில் மேலும் தொண்டு செய்ய வாழ்த்துங்கள்.

அன்பன்
ஜெ.ஜானகிராமன்,
சென்னை-600094.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *