SENJERI A/M MANDARA GIRI VELEYUHA SWAMY THIRUKOIL (COIMBATORE – SULUR ROUTE 50 K.M (APPROX) FROM KOVAI
செஞ்சேரி அ/மி மந்தரகிரி வேலாயுதசாமி (குன்றுக்கோயில்) திருக்கோயில். கோவை – சூலூர் மார்க்கத்தில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மலைக்கோயில். இங்கு சுவாமி கையில் பூ வைத்து உத்தரவு கேட்கும் பக்தர்கள் அதிகரித்து வருவது முருகனின் அருள் பிரசித்தம். கோவை செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய வேண்டியத் திருக்கோயில்.