Sree Panchamuga Anjaneyar Kumbabishegam

சென்னை-6000073, கௌரிவாக்கம், பழனியப்பா நகரிலுள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், வரசித்தி விநாயகர் மற்றும் மஹாமண்டபம் ஆகியவற்றிற்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 4-09-2014 காலை 9.00-10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. ஆன்மிக அன்பர்கள் தங்கள் பங்களிப்பாக நன்கொடையளித்து ஆண்டவனின் அருளைப்பெற கும்பாபிஷேகம்.காம் வாழ்த்துகிறது.

invitation-1

invitation-2

invitation-3

invitation-4