Sri Nandheswarar Temple Bangalore

ஸ்ரீ நந்தீஸ்வரர் திருக்கோயில் பெங்களூரு

வருடம் முழுவதும் (365 நாட்களும்) நந்தியின் வாய் வழியாக நீர் ஊற்றிக் கொண்டிருப்பது அதிசயம். அந்த நீர் எங்கிருந்து வருகிறது? என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தின் மீது அபிஷேகமாக வீழ்கிறது.