Sri Sita Lakshmana Anumath samedha Sri kothandaramar swami bajanai koil puranutharana kaingairya patrigai

ஸ்ரீசீதா லக்ஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி பஜனைக் கோயில் புனருத்தாரன கைங்கர்ய பத்திரிகை.
கீழ்க்குவனவேடு, வந்தவாசிவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீசீதா லக்ஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி பஜனைக் கோயில் புனருத்தாரன பணிகள் செய்வதற்கான கைங்கர்ய விவரங்களை பத்திரிகையில் காண்க. தாங்களும் இறைதொண்டில் பங்குபெற்று இறையருளைப் பெற கும்பாபிஷேகம்.காம் வேண்டிக் கொள்கிறது.

ramar-koil-invit