SRI SOUNDARANAYAGI SAMETHA SRI NAGANATHA SWAMI TEMPLE KUMBABISHEKAM-PART-1

SRI SOUNDARANAYAGI SAMETHA SRI NAGANATHA SWAMI TEMPLE KUMBABISHEKAM 16-07-2014 NAGALOOR VILLAGE, KOORAHANKUDI, NAGAPATTINAM DISTRICT
நாகப்பட்டினம் மாவட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் ஸ்ரீசௌந்தரநாயகி ஸமேத ஸ்ரீநாகநாத சுவாமி ஸ்ரீசேவகமூர்த்தி ஐயனார் ஸ்ரீதூண்டிக்காரன் சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 16-07-2014 புதன்கிழமை காலை 7 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தேறியது.
திருமதி மஹாலக்ஷ்மி சுப்பிரமணியம் (தி.நகர்) அவர்களின் முயற்சியால் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் ஆலயம் சீர் அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.

scan1

scan3

scan-2

scan-4