அருள்மிகு லக்ஷ்மி கணபதி திருக்கோயில்-பகுதி-2

சென்னை அசோக் நகர், அருள்மிகு லக்ஷ்மி கணபதி திருக்கோயில் புணராவர்த்தன ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சிவஸ்ரீ டாக்டர் கணேச சிவாச்சாரியார், சேலம் சர்வசாதகம் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக 20-2-2012 புதன்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு லக்ஷ்மி கணபதி திருக்கோயில்-பகுதி-1

சென்னை அசோக் நகர், அருள்மிகு லக்ஷ்மி கணபதி திருக்கோயில் புணராவர்த்தன ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் சிவஸ்ரீ டாக்டர் கணேச சிவாச்சாரியார், சேலம் சர்வசாதகம் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக 19-2-2012 புதன்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

70 சதவீதம் திருப்பணிகள் முடிந்த நிலையில் நிதி வதி இல்லாத நிலையில் 5 ஆண்டுகளாக கும்பாபிஷேகத் திருப்பணி நடைபெறாமல் தடைபட்டு நிற்கிறது.

ஸ்ரீசக்திவிநாயகர் ஆலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

சென்னை அரும்பாக்கம் புலவர் புகழேந்தி நகரில் உள்ள ஸ்ரீசக்திவிநாயகர் ஆலயம் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 09-02-2014

Translate »