THIRU JAYAGANTHAN’S 80TH BIRTHDAY AND SIRU KATHAIGAL VELIYEETU VIZHA-PART-1

posted in: விழாக்கள் | 0

திரு.ஜெயகாந்தன் அவர்களின் 80வது பிறந்த நாள் விழாவும் அவருடைய சிறு கதைகள் வெளியீட்டு விழாவும் மியூசிக் அகாடமியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. முதல் முறையாக விகடன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன், நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகை லட்சுமி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அரங்கம் நிரம்பி வழிந்து, பிரம்மாண்டமான விழாவாக மெருகேறியது.

jayakantan1

jayakantan2

jayakantan3

jayakantan4