Valllar Thondu Niruvanam Samarasa Sutha Sanmarga Sangam – Part -1

Valllar Thondu Niruvanam Samarasa Sutha Sanmarga Sangam – Nesapakkam, Chennai – 600078, Kundrathoor, Chennai – 600069
Sathiya Gnana Sabai Thirukoil Thirappu Vizha and Thirukudamuzhukku Nanneerattu Peru Vizha 29-09-2014 – 9.30 a.m. to 10.30 a.m

வள்ளலார் தொண்டு நிறுவனம் சமரச சுக்த சன்மார்க்க சத்திய சங்கம், நெசப்பாக்கம், சென்னை – 600078, குன்றத்தூர், சென்னை-600069

செல்வலி குன்றத்தூரில் வடலூர், இராமலிங்க அடிகளார் சத்திய ஞானசபை திருக்கோயில் திறப்பு விழா மற்றும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 26-09-2014 காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வள்ளல் பெருமானின் ஐம்பொன் திருவுருவச் சிலை குன்றத்தூர் திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சத்திய ஞான சபை திருக்கோயிலுக்கு எழுந்தருளுதல் செய்வித்து, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன், எழில் ஞான வேள்வியுடன் சிறப்பாக திருக்குடமுழுக்கு நடந்தேறியது.

25-6-2014 அன்று இரவு 7 மணிக்கு தெள்ளாரம்பட்டு விபூதி வள்ளல் நாடக மேதை சைவப்பெருந்தகையாளர் தவத்திரு. தனபால் அடிகளாரின் சீடர்களால் வள்ளல் பெருமானாரின் வாழ்வியல் நாடகம் பெரும் திரளான கூட்டத்தில் நடந்தது பாராட்டுக்குரியது.

மேலும் விவரங்கள் அழைப்பிதழில் காண்க.