ஸ்ரீகற்பகவிநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பத்திரிகை

நிகழும் துர்முகி வருடம், கார்த்திகை மாதம், 24ம் தேதி (09-12-2016) அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

சர்வ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

207-வது கும்பாபிஷேகம் சிதம்பரம் வட்டம், மேல் அனுவம்பட்டு கிராமம், நாடார் தெரு, ஸ்ரீசர்வ சித்தி விநாயகர் ஆலயக் கும்பாபிஷேகம் 19-10-2016 அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.

ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்

225-வது கும்பாபிஷேகம் குமராட்சி யை அடுத்த தெம்மூர் சாவடிக்கரை ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குமராட்சி யை அடுத்த தெம்மூர் சாவடிக்கரை ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக நேற்று … Continued

ஸ்ரீபூர்ணா, புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீபனிச்சரயப்பர் சாஸ்தா ஆலய கும்பாபிஷேகம்

11.07.2016 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீயக்ஞேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் Part-3

14-07-2017 அன்று காலை 7.30 மணிக்கு மேல், 8.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீயக்ஞேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் Part-2

14-07-2017 அன்று காலை 7.30 மணிக்கு மேல், 8.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீயக்ஞேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் Part-1

14-07-2017 அன்று காலை 7.30 மணிக்கு மேல், 8.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

ஸ்ரீபக்த மண்டலி ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் Part-3

11-07-2016 அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தேறியது.

ஸ்ரீபக்த மண்டலி ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் Part-2

11-07-2016 அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தேறியது.

குமரக்கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

11-01-2016 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

Translate »