KARPAGA VINAYAGAR THIRUKOIL KILKATTALAI-Part-1

ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில், திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, கும்பாபிஷேகம் 2014 ஆகஸ்டு 27ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

NEMMELI A/M SOUNDARANAYAGI UDANURAI A/M KAILASANATHAR KOIL THIRUPANI – RENOVATION FOR KUMBABISHEKAM – DONATION ACCEPTED

நெம்மேலி அ/மி சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தல்

THIRUVARUR DISTRICT MANNARKUDI – KATTAKUDI – SRI BHAGAVATHI AMMAN THIRUKOIL THIRUPANI (CONTRIBUTION) INVITATION.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம், கட்டக்குடி ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை விரைவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் இத்திருக்கோயில் திருப்பணியில் தாங்களும் கலந்து கொண்டு இறையருள் பெற கும்பாபிஷேகம்.காம் வாழ்த்துகிறது.

CUDALUR DISTRICT VAKKAL PATTU A/M BATHARAKALI AMMAN SAMETHA A/M VEERAPATHIRA SWAMI THIRUKOIL KUMBABISHEKAM ON 11-09-2014

கடலூர் மாவட்டம் வாக்கால்பட்டு அருள்மிகு பத்திரகாளியம்மன் சமேத அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

KARUNGUZHI SRI RAGAVENDRA SWAMIGAL BRINDAVAN KUMBABISHEKAM Part -3

கருங்குழி ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (கும்பாபிஷேகம்)

Translate »